👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
சில முன்னேற்ற நடிவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், மத்திய அரசின் கீழ் செயல்படும் எம்.எஸ்.எம்.இ., எனும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் அடுத்த 4-5 ஆண்டுகளில் ஒரு கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வல்லமை படைத்துள்ளது, என்று ’நொமுரா ரிசர்ச் இன்ஸ்டிடியூட்’ அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உற்பத்தித்துறைக்கு தோள்கொடுத்து மனித வளத்தை அதிகரிக்கும் அதேநேரம், செயற்கை அணிகலன்கள், விளையாட்டு உபகரணங்கள், அறிவியல் உபகரணங்கள், ஜவுளித் துறை இயந்திரங்கள், மின்சார விசிறிகள், ரப்பர், பிளாஸ்டிக், தோல் மற்றும் தோல் சார்ந்த பொருட்கள் ஆகியவற்றில் கவனத்தை செலுத்தி, முன்னேற்ற பாதையில் முன்னெடுப்பதன் மூலம் கூடுதலாக ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U