சேலம் அருகே ஆற்றில் மூழ்கி 7-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, April 07, 2019

சேலம் அருகே ஆற்றில் மூழ்கி 7-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
எடப்பாடி அருகே பூலாம்பட்டியில் காவிரி ஆற்றில் மூழ்கி 7-ம் வகுப்பு மாணவன் கோகுலப்பிரியன் உயிரிழந்துள்ளார். குளிப்பதற்காக ஆற்றில் இறங்கிய போது எதிர்பாராத விதமாக மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். இது குறித்து பூலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews