கணினி அறிவு இருந்தா போதும் ரூ.2.15 லட்சத்தில் வேலை வாய்ப்பு..! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, April 28, 2019

கணினி அறிவு இருந்தா போதும் ரூ.2.15 லட்சத்தில் வேலை வாய்ப்பு..!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
தேசிய திறந்தவெளிப்பள்ளியில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Director (Evaluation) காலியிடங்கள்: 01 சம்பளம்: மாதம் ரூ.1,23,100 - 2,15,900
பணி: Academic Officer காலியிடங்கள்: 11 வயதுவரம்பு: 37 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500 தகுதி: காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பாடப்பிரிவுகளில் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினி திறன் அறிவும் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும்.
பணி: EDP Supervisor காலியிடங்கள்: 37 சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400 வயதுவரம்பு: 37 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Junior Assistant காலியிடங்கள்: 37 சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200 வயதுவரம்பு: 27 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் 6 ஆயிரம் வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.nios.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்கள் அறிய Click Here To Download PDF
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.05.2019
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews