டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழை பதிவேற்ற ஏப்ரல் 26-ம் தேதி வரை அவகாசம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, April 06, 2019

டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழை பதிவேற்ற ஏப்ரல் 26-ம் தேதி வரை அவகாசம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459




டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழை பதிவேற்ற ஏப்ரல் 26-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. குரூப்-1 பணிக்கான முதல்நிலை தேர்வு, வரைபட ஓவியர் நிலை-3 பதவிக்கான தேர்வு முடிவு ஏப்ரல் 3-ம் தேதி வெளியானது. இதனை பதிவேற்ற ஏப்ரல் 20 கடைசி தேதி என அறிவிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் 26-ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews