Flash News: 17- வது மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு தொடங்கியது!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, April 06, 2019

Flash News: 17- வது மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு தொடங்கியது!!


👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459

இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் வாக்குகளை செலுத்தினர்



2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. 17-வது மக்களவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு 7 கட்டமாக நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் வரும் 11 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், நேற்று இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்பு படையினர் தங்களது தபால் வாக்குகளை வாக்கு சீட்டு முறையில் செலுத்தினர். அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் உள்ள மலை கிராமமான லோகித்பூரில், அமைக்கப்பட்டு இருந்த பிரத்யேக வாக்கு சாவடியில், தங்கள் அதிகாரிகள் முன்னிலையில் பாதுகாப்பு படைவீரர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.

Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews