விண்டோஸ் 10 : நமக்கு தெரியாமலேயே நம்மை கண்காணிக்கும் வெப் கேமிராவை டிஸேபிள் செய்வது எப்படி? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, April 16, 2019

விண்டோஸ் 10 : நமக்கு தெரியாமலேயே நம்மை கண்காணிக்கும் வெப் கேமிராவை டிஸேபிள் செய்வது எப்படி?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
இன்றைய நவீன டெக்னாலஜி உலகில் நமது அன்றாட வாழ்க்கையில் பிரைவசி என்பதே கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டது. ஒவ்வொரு நாளும் அதிக ரிஸ்க் எடுத்தே வாழ வேண்டிய நிலை உள்ளது. லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்களில் வெப் கேமிரா இருப்பதால் எவ்வளவு தூரத்தில் உள்ளவர்களையும் நேரில் பார்த்து பேசுவது போன்ற வசதி கிடைப்பது என்பதோ உண்மைதான். ஆனால் நமக்கு தெரியாமலேயே இந்த கேமிர நம்மை கண்காணிக்கவும் செய்யும் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?
உண்மையில் நம்மை பற்றி பிறர் அறியே நாமே ஒரு வழிவகையை ஏற்படுத்தி தருகிறோம் என்பதுதான் இதில் அதிர்ச்சிகரமான தகவல் பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தனது வெப்கேம் மற்றும் மைக்ரோஃபோனை ஒரு டேப்பில் வைத்துள்ளார்.
அதனை இன்ஸ்டாகிராமில் உள்ள 500 மில்லியன் பயனர்களும் கொண்டாடுவதற்காக 2016 ஆம் ஆண்டில் அவர் பகிர்ந்துள்ள படத்தை நினைவுபடுத்தி பாருங்கள் விண்டோஸ் 10 வெப்கேமில் ஒரு டேப்பை வைப்பதில் சில தொழில்நுட்ப வழிகள் அல்லதவற்றை பின்பற்றும் போது, இன்னும் சரியான மற்றும் தொழில்நுட்ப முறையில் அமைகின்றது. இதில் சில எளிய வழிமுறைகளில், விண்டோஸ் 10 இல் வெப்கேம் எவ்வாறு முடக்கலாம் என்பதை பார்ப்போம் விண்டோஸ் ஆர் விண்டோஸ் ஆர் என்பதை அழுத்துவதின் மூலம் டிவைஸ் மேனேஜரில் உள்ள டயலாக் பாக்ஸை ஓப்பன் செய்யுங்கள் கார்ட்டானா டயலாக் பாக்ஸில் devmgmt.msc என்று டைப் செய்யுங்கள்.
அல்லது நீங்கள் கார்ட்டானாவை பயன்படுத்தி மிக எளிதில் விண்டோஸ் சியர்ச் பாக்ஸை அடையலம் கேமிரா அல்லது இமேஜிங் டிவைஸ் பின்னர் டிவைஸ் மேனேஜரில் உள்ள கேமிரா அல்லது இமேஜிங் டிவைஸ் என்று சியர்ஸ் செய்து பின்னர் அதனை க்ளிக் செய்யுங்கள். அதன் பின்னர் உங்களுக்கு விஜிஏ வெப்கேம்/இண்டக்ரெட் கேமிரா/யூஎஸ்பி கேமிரா அல்லது அதனையொட்டிய ரிசல்ட் கிடைக்கும் ரைட் க்ளிக் இவற்றில் ஏதாவது ஒன்று தெரிந்தாலும் அதனை ரைட் க்ளிக் செய்யுங்கள் வெப்கேமிரா டிஸேபிள் அதில் இருக்கும் டிஸேபில் என்ற ஆப்சனை தேர்வு செய்யுங்கள். இப்போது உங்கள் வெப்கேமிரா டிஸேபிள் ஆகியிருக்கும்., எனேபிள் உங்களுக்கு வெப்கேமிரா தேவைப்படும்போது அதேபோல் டிவைஸ் மேனேஜர் சென்று எனேபிள் செய்து கொள்ளலாம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews