வாக்காளர் அட்டை இல்லாத வாக்காளர்கள் மாற்று புகைப்பட அடையாள ஆவணத்தை காண்பிக்கவேண்டும்: தேர்தல் ஆணையம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 20, 2019

வாக்காளர் அட்டை இல்லாத வாக்காளர்கள் மாற்று புகைப்பட அடையாள ஆவணத்தை காண்பிக்கவேண்டும்: தேர்தல் ஆணையம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
மக்களவை, பேரவை இடைத்தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை அவசியம் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளர் அட்டை இல்லாத வாக்காளர்கள் மாற்று புகைப்பட அடையாள ஆவணத்தை காண்பிக்க வேண்டும். பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வங்கி/அஞ்சலக கணக்கு புத்தகங்கள் ஆதார் கார்ட், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம் உள்ளிட்டவை காண்பிக்க வேண்டும். இந்நிலையல் தேர்தல் ஆணையம் ஆவணமாக குறிப்பிட்டுள்ள 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பிக்க வேண்டும் என கூறியுள்ளது. புகைப்பட சீட்டு தனித்த அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது எனவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews