ஜி.எஸ்.டி குறையுமா? .. வீட்டு விலை சரியுமா.. எதிர்பார்ப்பில் மிடில் கிளாஸ் மக்கள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 29, 2019

ஜி.எஸ்.டி குறையுமா? .. வீட்டு விலை சரியுமா.. எதிர்பார்ப்பில் மிடில் கிளாஸ் மக்கள்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
கடந்த ஐந்து வருடங்களில் 7 முக்கிய நகரங்களில் வீடுகளின் விலை கணிசமான அளவில் 7% உயர்ந்துள்ளதாகவும், இதுவே வீடு விற்பனை 28% குறைந்துள்ளதாகவும் புரோகேரேஜ் நிறுவனமான அனராக் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஹைதராபாத், மும்பை, பூனே, கொல்கத்தா, பெங்களுரூ, சென்னை, டெல்லி - என்.சி.ஆர்உள்ளிட்ட பல பெரு நகரங்களில், கடந்த ஐந்து ஆண்டுகளில் அடுக்குமா டிகுடியிருப்புகளின் விலை 7% அதிகரித்துள்ளதாகவும், இதுவே முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் விற்பனை 28% குறைந்துள்ளதாகவும் அனராக் நிறுவனம் கூறியுள்ளது. இந்த ஏழு நகரங்களில் கடந்த 2018-ல் 2.48 லட்சம் வீடுகள் மட்டும் விற்பனையாகி உல்ளன. இதுவே கடந்த 2014- வுடன் ஒப்பிடும்போது3.43 லட்சம் வீடுகளாக இருந்தது. மேலும் புதிய வீடுகள் சப்ளை குறைந்து 64% சரிவடைந்து 1.95 லட்சம் வீடுகளாக உள்ளது. இதுவே கடந்த 2014ம் ஆண்டு புதிய வீடுகள் சப்ளை 5.45 லட்சமாக இருந்தது கவனிக்க வேண்டிய விஷயமாகும்.
இருப்பினும் 2018-ம் ஆண்டில் அடுக்குமாடி குடியிருப்புகளில் புதிய வீடுகள் சப்ளை 67,850 ஆக இருந்தது. இதுவே 2017-ம் ஆண்டோடு ஒப்பிடும்போது 77% வளர்ச்சியாகும். குறிப்பாக டெல்லியில் 16% உயர்ந்தும், மும்பை, பூனே நகரங்களில் 17% அதிகரித்தும்உள்ளது. வருகிற 2022- க்குள் அனைவருக்கும் வீடு என்ற மத்தியஅரசின் திட்டத்தைக் கருத்தில் கொண்டு, சமீபத்தில் நடந்த ஜி.எஸ்.டி கூட்டத்தில் ரியல்எஸ்டேட் தொடர்பாக பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், இதில் அடுக்குமாடி குடியுருப்புகளுக்கு ஜி.எஸ்.டி வரி குறைக்கப்படும்என்பதும் ஒன்றாக இருந்தது. இதுவரும் ஏப்ரல் 1- முதல் அமலுக்கு வரும் என்பதால், அடுக்குமாடிகுடியிருப்புகளின் விலையில் மாற்றம் இருக்கும் என்றும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews