ஐ.ஐ.டி.,யில் எம்.டெக்., 'அட்மிஷன்' அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 29, 2019

ஐ.ஐ.டி.,யில் எம்.டெக்., 'அட்மிஷன்' அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
சென்னை, ஐ.ஐ.டி.,யில், எம்.டெக்., படிப்பில், 32 பாட பிரிவுகளுக்கான, மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.தேசிய உயர்கல்வி தொழில்நுட்ப நிறுவனமான, சென்னை, ஐ.ஐ.டி.,யில், எம்.டெக்., படிப்பில், 13 துறைகளில், 32 பாடப் பிரிவுகள் நடத்தப்படுகின்றன. இதற்கான மாணவர் சேர்க்கை, நேற்று அறிவிக்கப்பட்டது.
ஐ.ஐ.டி.,யின், http://mtechadm.iitm.ac.in என்ற, இணையதளத்தில், 10ம் தேதி வரை ஆன்லைன் விண்ணப்ப பதிவு மேற்கொள்ளலாம். ஜூலை, 22ல் மாணவர் சேர்க்கை இறுதி செய்யப்படும்.எம்.டெக்., படிப்பில் சேரும் மாணவர்களுக்கு, உயர்தர ஆய்வகம் மற்றும் தொழில்நுட்ப வசதிகள், சென்னை ஐ.ஐ.டி.,யில் உள்ளன. மேலும், அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு, பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பில் சேர்வதற்கும், கல்வி உதவி தொகைக்கும் வாய்ப்புள்ளது என, சென்னை, ஐ.ஐ.டி., அறிவித்துள்ளது. எம்.டெக்., படிப்பில் சேர, அதற்கான தகுதி தேர்வில், தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews