வருமானவரி நோட்டீஸ் வந்தால் எப்படி பதில் அளிப்பது? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, March 16, 2019

வருமானவரி நோட்டீஸ் வந்தால் எப்படி பதில் அளிப்பது?


👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459


வருமான வரி துறைக்கு ரூ.5 கோடி பரிசு திட்டத்தால்வந்த புதிய தலைவலி!
பக்க விளைவுகள் இல்லாமல் உங்கள் அழகைபராமரியுங்கள்!
பான் கார்டு விண்ணப்பம் ஏன் தாமதமாகசெயல்படுத்தப்படுகிறது தெரியுமா?
பிளிப்கார்ட்அமேசானில் இனி அதிக தள்ளுபடிகள்கிடைக்காது.. வருமான வரித்துறையின் செக்..!
மனித முடி ஏற்றுமதியில் 65 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு:வருமான வரித் துறை அதிரடி83 சதவீத அபராதம்.. ஆடிப்போன கருப்பு பணஆசாமிகள்..!
பணமதிப்பிழப்பின் வெற்றிஅரசு நேரடிகண்காணிப்பில் 18 லட்சம் பேர்..!
  சென்னைவருமான வரி தாக்கல் செய்த பின்வருமானவரித்துறையிடமிருந்து Scrutiny நோட்டீஸ்வந்துவிட்டால் ஏதோ அரஸ்ட் வாரண்ட்வந்துவிட்டது போல் பதறவோ பயப்படவோவேண்டாம்சுமூகமாக இந்த நோட்டீஸுக்கு பதில்அளிக்கலாம். scrutiny notice எனப்படும் கண்காணிப்புகடிதம் எதற்காக அனுப்பப்பட்டிருக்கிறது என்பதைதெரிந்துகொண்டு அதற்கான ஆவணங்களைதாக்கல் செய்தால் போதுமானது.
வருமான வரித்துறையில் இருந்து நோட்டீஸ்வந்துவிட்டால் அதற்காக பதற்றப்படாமல் பதில்அளிக்கலாம்அநாவசியமாக கண்டதையும்குழப்பிக்கொண்டு வருமான வரித்துறைகேட்காததை எல்லாம் அளித்துமாட்டிக்கொள்ளவேண்டாம்.
Scrutiny noticeஇல் கேட்கப்பட்ட ஆவணங்களை தயார்செய்வதற்கு போதுமான கால அவகாசத்தையும் நாம்கேட்டு பெற்றுக்கொண்டு அவற்றை முழுமையாகஅலசி தயார் செய்த பின்பு அவற்றை வருமானவரித்துறைக்கு அளிக்கலாம்.

  வருமான வரி நோட்டீஸ்
வருமான வரி நோட்டீஸ்
ஒரு காலத்தில் நமக்கு தந்தி வந்தாலே அதில் என்னஇருக்கும் என்பதை படித்துப் பார்க்காமலே நமக்குகாய்ச்சல் வரும் அளவுக்கு எதை எதையோ கற்பனைசெய்துகொண்டு பிரித்து படித்தால் பெரிதாகஇருக்காதுஅதுபோலத்தான் வருமானவரித்துறையின் scrutiny notice வந்தாலும்அவஸ்தைப்படுவோம்.
ஆவணங்கள் உண்மைதானா?
 à®¨à¯‹à®Ÿà¯à®Ÿà¯€à®¸à¯ எந்த வகை
ஆவணங்கள் உண்மைதானா?
வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யும்அனைவருக்கும் Scrutiny noticeஅனுப்பப்படுவதில்லைநாம் ரிட்டன் தாக்கல் செய்தபோது அளித்த தகவல் மற்றும் ஆவணங்களில்ஏதாவது சந்தேகம் மட்டுமேநாம் ஏற்கனவேஅளித்துள்ள தகவல்கள் மற்றும் ஆவணங்களின்உண்மைத் தன்மையை சரிபார்க்கவும் மதிப்பீடுசெய்யவும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீஸ்அனுப்பப்படும்.
நோட்டீஸ் எந்த வகை
 
நோட்டீஸ் எந்த வகை
வருமான வரி தாக்கல் செய்த பின்வருமானவரித்துறையிடமிருந்து நோட்டீஸ் வந்தால்அதற்கு எப்படி முறையாக பதில் அளிப்பது என்பதில்பலருக்கும் குழப்பம் இருக்கும்.Scrutiny நோட்டீஸ்வந்துவிட்டால் ஏதோ அரஸ்ட் வாரண்ட்வந்துவிட்டது போல் பதறவோ பயப்படவோவேண்டாம்சுமூகமாக இந்த நோட்டீஸுக்கு பதில்அளிக்கலாம்முதலில் இந்த நோட்டீஸ் இரண்டுவகையானது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்குறிப்பிட்ட விவரங்களை மட்டும்கோருவது limited வகை நோட்டீஸ்முழுமையானஆவணங்கள் மற்றும் விவரங்களைக் கோருவதுcomplete வகை நோட்டீஸ்இதில் எந்த வகையானநோட்டீஸ் வந்திருக்கிறது என்பதைப் பொறுத்துமுறையாக பதில் அளிக்க வேண்டும்.
  கால அவகாசம்
  இ-ப்ரொசீடிங்
கால அவகாசம்
வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்த நாளில் இருந்துமாதங்களுக்குள் Scrutiny நோட்டீஸ் அனுப்பப்படும்.உதராணமாக, 2017-18ஆம் நிதி ஆண்டுக்கானவருமானவரி ரிட்டன் (Individual) 2018ஆம் ஆண்டுஜூலை 31ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டால்2019ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதிக்குள்நோட்டீஸ் வரவேண்டும்இந்த அவகாசத்திற்குள்நோட்டீஸ் வந்திருக்கிறதா என்பதை நோட்டீஸில்உள்ள தேதியைப் பார்த்து உறுதிசெய்துகொள்ளவேண்டும்அந்த அவகாசத்தில் இல்லை என்றால்அதை வருமானவரி அதிகாரியிடம் தெரிவிக்கலாம்.
   -ப்ரொசீடிங்
 
-ப்ரொசீடிங்
பொதுவாக Scrutiny நோட்டீஸ் வந்தால் சம்பந்தப்பட்டநபரோ அல்லது அவரின் அதிகாரபூர்வ பிரதிநிதியாகஅவருடைய கணக்குத் தணிக்கையாளரோ (Auditor)நேரில் ஆஜராகி ஆவணங்களை சமர்ப்பிக்கவேண்டியிருக்கும்ஆனால் இந்த நடைமுறையைஎளிமையாக்க, ‘e-proceeding' என்ற வசதி தற்போதுஅறிமுகம் செய்யப்பட்டுள்ளதுகுறிப்பிட்டவிவரங்கள் மட்டும் கோரும் நோட்டீஸ்களுக்கு இந்தவருமானவரித்தறை இணையதளத்தின் மூலமும்பதில் அளிக்கலாம்.
 மதிப்பீட்டு ஆண்டுநிதி ஆண்டு
 
மதிப்பீட்டு ஆண்டுநிதி ஆண்டு
எந்த வகையான நோட்டீஸ் அளிக்கப்படுகிறதோஅதற்கு ஏற்ப ஆவணங்களைத் தாக்கல் செய்வதற்குகடைசி தேதியும் அறிவுறுத்தப்படும்குறிப்பிட்டதேதிக்குள் ஆவணங்களைத் தயார் செய்யமுடியாவிட்டால் அவகாசத்தை நீட்டிக்குமாறுகேட்கலாம்இவ்வாறு விண்ணப்பிக்கும்போதுதவறாமல் பான் எண் மற்றும் எந்த நிதி ஆண்டுஎந்தமதிப்பீட்டு ஆண்டு என்பதை தெளிவாக குறிப்பிடவேண்டும்.
  
நேரில் ஆஜர்
 
நேரில் ஆஜர்
நேரில் ஆஜராக வேண்டிய கட்டாயம் இருந்தால்குறித்த தேதிக்குள் நேரில் ஆஜராகிவிட வேண்டும்.இல்லையென்றால் வீண் அபாரதம் செலுத்தவேண்டிய நிலை உருவாகும்ஆவணங்களைபரிசோதிக்கும் வருமானவரி அதிகாரிசமர்ப்பிக்கப்பட்ட விவரங்களை ஏற்கவும் மறுக்கவும்சாத்தியம் உண்டு என்பதால்
 எப்போதும் சரியானஆவணங்களை தயாராக வைத்திருப்பது நல்லது.

மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews