வேல்ஸ் கல்விக் குழுமங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 19, 2019

வேல்ஸ் கல்விக் குழுமங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
தமிழகம் முழுவதும் வேல்ஸ் கல்விக்குழுமம் தொடர்புடைய 27 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். வேல்ஸ் கல்விக் குழுமத் தலைவர் ஐசரி கணேஷ் வீடு, தமிழகம் முழுவதும் உள்ள வேல்ஸ் கல்விக்குழுமம் தொடர்புடைய 27 இடங்கள் மற்றும் தெலங்கானாவில் உள்ள 3 இடங்கள் என 30 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கட்டுமான நிறுவனமொன்றில் நடந்த சோதனையை தொடர்ந்து வேல்ஸ் கல்விக்குழுமம் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews