ஏப்ரல்.1-ம் தேதி உள்ளூர் விடுமுறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 26, 2019

ஏப்ரல்.1-ம் தேதி உள்ளூர் விடுமுறை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
திருவாரூரில் அருள்மிகு தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டத் திருவிழா ஏப்ரல் 1-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் ஏப்.1-ம் தேதி நடைபெறுவதையொட்டி, திருவாரூர் மாவட்டத்துக்கு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளுக்குப் பதிலாக திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் ஏப்ரல் 20-ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. அத்துடன் உள்ளூர் விடுமுறையான ஏப்ரல் 1-ஆம் தேதி அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில், மாவட்டத்திலுள்ள கருவூலங்களும், சார்நிலை கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களோடு செயல்படும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews