👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
கணிதம் : பத்தாம் வகுப்பு - புதிய பாடத்திட்டம்...🔸12 பாடத்திலிருந்து 8 பாடங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
🔹 ஆனால் பாட பகுதி அளவு முன்பை விட அதிகமாக கூடுதலாக்கப்பட்டுள்ளது.
🔹 அணிகள் இயற்கணிதமுடன் ஒருங்கிணைப்பு.
🔸 புள்ளியல் _ நிகழ்தகவு இணைக்கப்பட்டுள்ளது
🔸 செய்முறை வடிவியல் - வரைபடங்கள் நீக்கம் பெற்றுள்ளது. எனவே இனி 10 மதிப்பெண் வினாக்கள் இடம் பெறுமா என்பது சந்தேகம்.
🔹 சிறப்பு வரைபடங்கள் நீக்கம் பெற்றுள்ளது. இருபடி சமன்பாடுகளை வரைபடமாக்குதல் பகுதி இயற்கணித்ததில் இணைக்கப்பட்டுள்ளது.
🔸 முதல் பாடத்தில் புதிதாக Composite function பகுதி இடம்பெற்றுள்ளது.
🔹 இரண்டாம் பாடத்தில் Division algorithm சேர்க்கப்பட்டுள்ளது.
🔹 மூன்றாம் பாடத்தில் வர்க்கமூலம் _ மூலங்கள் _அணிகள் சிறு மாற்றங்களுடன் இடம்பெற்றுள்ளன
🔹 முக்கோணவியல், அளவியல் , புள்ளியல் , நிகழ்தகவு பழைய கருத்துகள் ஆனால் புதிய வினா அமைப்புடன் உருவாக்கம் பெற்றுள்ளது.
🔹 ஒவ்வொரு பாட முடிவிலும் சிந்தித்தரியும் பயிற்சி வினாக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
🔸வட்ட நாற்கரம் - சிறப்பு வரைபடம் நீக்கம்
🔹மீதமுள்ளவையும் மற்ற பாடப்பகுதியுடன் இணைந்துள்ளது.
🔸ஒன்பதாம் வகுப்பு மூன்றாம் பருவ வரைபடம் தொடர்ச்சி பத்தாம் வகுப்பில் உள்ளது.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்