👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
வருவாய் ஆண்டு 2019-2020 ஆம் ஆண்டிற்கான இன்கம்டாக்ஸ் Income taxtax தொகை மார்ச் மாதத்தில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும் என்ற கட்டாய நிலை ஏனெனில் IFRMS இதற்கான வழிவகை வழங்கப்பட்டுள்ளது மேலும் தங்களுக்கான
வருகின்ற மார்ச் மாதத்திலேயே தங்களுடைய சேமிப்பு மற்றும் வீட்டு வாடகை மற்றும் வீட்டுகடன் மற்றும் இதர செலவினங்களை தாங்கள் முன்பாகவே கணித்து தருதல் அவசியமாக படுகிறது அப்படி கணித்து தரக்கூடிய தொகை வருட கடைசியில் மாற்றம் ஏற்பட்டால் மாற்றம் செய்யும் வசதி வழங்கியும் உள்ளது.
எனவே அரசு மூலமாக மாத சம்பளம் பெறுபவர்கள்மாதம் மாதம் தங்கள் சம்பளத்தில் இருந்து வருமான வரி கட்டாய பிடித்தம் செய்ய வேண்டும் என்பது கட்டாயம் ஆகிய நிலையை முக்கிய குறிப்பாக 15.2.2019 நடந்த கூட்டத்தில் (chennai PAO East AND WIPRO ) meeting தெரிவித்தார்
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்