ஆர்.பி.எப் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது! Click Here To Download PDF - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, January 12, 2019

ஆர்.பி.எப் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது! Click Here To Download PDF

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
ரயில்வே பாதுகாப்புப்படை மற்றும்ரயில்வே பாதுகாப்பு சிறப்புப்படை ஆகிய இரண்டிலும்கான்ஸ்டபிள் பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியாகியுள்ளது.
ஆர்.பி.எப் என்று அழைக்கப்படும்ரயில்வே பாதுகாப்புப்படையில் குரூப் ஏ,பி மற்றும் எப் நிலைகளுக்கான 4,216கான்ஸ்டபிள் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன. குரூப்ஏ,பி மற்றும் எப் நிலைகளுக்கு முறையே804, 51 மற்றும் 666 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. தேர்வானது வருகிறஜனவரி 17 முதல் 25ம் தேதி வரை தேர்வு நடக்கிறது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. ஹால் டிக்கெட்டை பெற constable.rpfonlinereg.org என்ற இணையத்தளத்தை அணுகவும்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews