இடைநிலை ஆசியர்களை அங்கன்வாடி மையங்களில் நியமிக்க இடைக்கால தடை - உயர்நீதிமன்றம் உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, January 25, 2019

இடைநிலை ஆசியர்களை அங்கன்வாடி மையங்களில் நியமிக்க இடைக்கால தடை - உயர்நீதிமன்றம் உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
அங்கன்வாடி மையத்திற்கு இடைநிலை ஆசிரியர்களை பணி இறக்கம் செய்யப்பட்ட ஆணையை எதிர்த்து திரு.பால் பிரின்ஸ் என்ற பாதிக்கப்பட்ட ஆசிரியர் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கு இன்று காலை 11.30-மணி அளவில் விசாரணைக்கு வந்தது ,அரசு தரப்பில் பல தவறான வாதங்களை முன் வைத்தனர் ஆனால் NCTE விதிகளை தாண்டி எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று கூறி 31.01.2019 வரை இடைக்கால தடை விதித்தது நீதிமன்றம்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews