சி.பி.எஸ்.இ., செய்முறை தேர்வு அறிவிப்பு!!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, January 08, 2019

சி.பி.எஸ்.இ., செய்முறை தேர்வு அறிவிப்பு!!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட மாணவர்களுக்கு, செய்முறை தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத் தில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு, பொது தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, பிப்., இறுதியில், பொது தேர்வு துவங்குகிறது. அதற்கு முன், செய்முறை தேர்வுகளை முடிக்க, சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தியுள்ளது.செய்முறை தேர்வுகளை, ஜன., 16 முதல், பிப்., 15க்குள் நடத்தி முடிக்க வேண்டும். மதிப்பெண் விபரங்களையும், பிப்., 15க்குள் இணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என, பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சன்யம் பரத்வாஜ் உத்தரவிட்டுள்ளார்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews