TNPSC குரூப் 2 விரைவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என TNPSC தேர்வாணையம் அறிவிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 13, 2018

TNPSC குரூப் 2 விரைவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என TNPSC தேர்வாணையம் அறிவிப்பு!

TNPSC குரூப் 2 விரைவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என TNPSC தேர்வாணையம் அறிவிப்பு! டிஎன்பிஎஸ்சி குரூப் 2 விரைவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிப்பு! தமிழக அரசுத் துறைகளில் இளநிலை அலுவலர், நகராட்சி ஆணையாளர், உதவிப் பிரிவு அலுவலர் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப குரூப் 2 முதல்நிலை எழுத்துத் தேர்வு நடைபெற்றது.
இதில், மொத்தம் 6,26,726 பேர் பங்கேற்றனர். இந்நிலையில், முதல்நிலைத் தேர்வுக்கான விடைகள் அனைத்தும் ஒரு வாரத்திற்குள் இணையதளத்தில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews