2009 &TET போராட்டக்குழு மீண்டும் போராட ஆயத்தம்...!!(ஒரு நபர் ஊதியக்குழு அறிக்கை தாமதம் ஆவதால் போராட முடிவு) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, November 10, 2018

2009 &TET போராட்டக்குழு மீண்டும் போராட ஆயத்தம்...!!(ஒரு நபர் ஊதியக்குழு அறிக்கை தாமதம் ஆவதால் போராட முடிவு)

2009 & TET மாவட்ட மற்றும்வட்டாரஒருங்கிணைப்பாளர்கள்கூட்டம் வரும் ஞாயிறு 11.11.2019அன்று மாநில செயற்குழுகூட்டம்ஏற்பாடு செய்யதிட்டமிடப்பட்டிருந்ததுஆனால் அன்று மிகஅதிகமாகமுகூர்த்ததினமாக இருப்பதால்சரியான இடம்கிடைக்கவில்லைஅனைத்து இடங்களும் சிலமாதங்களுக்குமுன்னரேபதிவுசெய்துவிட்டனர்,ஆகவேதவிர்க்கஇயலாதகாரணத்தால் அடுத்தவாரம்கூட்டம் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.ஒருநபர்ஊதியக்குழு நமக்குமிகசாதகமாகவே சென்றுகொண்டிருக்கிறதுஆனால்அரசிடம் அறிக்கையைதாக்கல் செய்வதற்குகாலதாமதம்ஏற்படுகிறது,
விரைவாகஅறிக்கை அளித்து 10ஆண்டுகளாகதொடர்கின்ற ஊதியமுரண்பாட்டினை களைந்துகொடுக்க வலியுறுத்திஅரசுக்கு அழுத்தம்கொடுக்கவேண்டியதிருப்பதால்போராட்டத்திற்குஆசிரியர்களைஆயத்தப்படுத்துமாறுஒருங்கிணைப்பாளர்கள்கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். போராட்ட வடிவம் தேதிமாநில செயற்குழுகூட்டத்தில்கலந்து பேசிமுடிவு செய்வோம். ஊர் -திருச்சி மாநகரம் நாள் : 18/11/2018 ஞாயிறு நேரம்: காலை 10 மணி இடம்: _ஸ்ரீநிவாஸாமஹால்_ No:1 டோல்கேட், திருச்சி (நாம் இதற்கு முன்னர்வழக்கமாக போராட்டஆயத்த கூட்டம்நடத்தியஇடம்) வழித்தடம் : 🚌 விழுப்புரம் to திருச்சி பஸ் ஸ்டாப் No.1 டோல்கேட் 🚌தருமபுாி , சேலம் ,நாமக்கல் to திருச்சி பஸ் ஸ்டாப் No.1 டோல்கேட் 🚌 அாியலூா் , லால்குடி toதிருச்சி பஸ் ஸ்டாப் No.1 டோல்கேட் 🚌🚧 கோவை , திருப்பூா் ,கரூா், குளித்தலை toதிருச்சிசத்திரம் பேருந்துநிலையம் சத்திரம் பேருந்து நிலையம்to பஸ் ஸ்டாப் No.1 டோல்கேட் 🚃🚌 மதுரை மாா்க்கம் toதிருச்சி மத்திய பேருந்துநிலையம் திருச்சி மத்திய பேருந்துநிலையம் ( சேலம் ,நாமக்கல்மாா்க்கம்வழியாக செல்லும்பேருந்து ) to பஸ் ஸ்டாப் No.1 டோல்கேட்
🚎🚌 புதுக்கோட்டைமாா்க்கம் to திருச்சி மத்தியபேருந்து நிலையம் திருச்சி மத்திய பேருந்துநிலையம் ( சேலம் ,நாமக்கல்வழியாகசெல்லும் பேருந்து ) to பஸ் ஸ்டாப் No.1 டோல்கேட் 🏢 நாகை , திருவாரூா் ,தஞ்சாவூா் to திருச்சி மத்தியபேருந்து நிலையம் திருச்சி மத்திய பேருந்துநிலையம் ( சேலம் ,நாமக்கல்வழியாகசெல்லும் பேருந்து ) to பஸ் ஸ்டாப் No.1 டோல்கேட் குறிப்பு வட்டாரஒருங்கிணைப்பாளர்கள்தங்களது 100% வருகையைமாவட்டஒருங்கிணைப்பாளர்களுக்கு முன்கூட்டியேஉறுதிசெய்து கொள்ளவும்.மாவட்டஒருங்கிணைப்பாளர்கள்மாநிலஒருங்கிணைப்பாளர்களிடம் உங்கள் மாவட்டத்தில்கலந்து கொள்ளஉள்ளவட்டாரஒருங்கிணைப்பாளர்கள்எண்ணிக்கை மற்றும்பட்டியல் அளித்திடவும். நன்றி! 👉👉 மாநில தலைமை ✒ 2009 & TET மாநிலபோராட்டக்குழு
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews