1-8 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளி மாணவர்களின் சீருடை மாற்றம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 07, 2018

1-8 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளி மாணவர்களின் சீருடை மாற்றம்

1ஆம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை அரசு பள்ளி மாணவர்களின் சீருடை மாற்றி அமைக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு 4 சீருடைகள் இலவசமாக வழங்கப்படும் என்றும், 3000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் 20 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி நிர்ணயிக்கப்பட்ட ஒன்று என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews