TNDTE - தட்டச்சு, சுருக்கெழுத்து உள்ளிட்ட அரசு தொழில்நுட்ப வணிகவியல் பாட தேர்வு முடிவு 20-ந் தேதி வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 17, 2018

TNDTE - தட்டச்சு, சுருக்கெழுத்து உள்ளிட்ட அரசு தொழில்நுட்ப வணிகவியல் பாட தேர்வு முடிவு 20-ந் தேதி வெளியீடு

கடந்த ஆகஸ்டு மாதத்தில் நடைபெற்ற அரசு தொழில்நுட்ப வணிகவியல் பாடத்தேர்வுகளான தட்டச்சு (ஆங்கிலம் மற்றும் தமிழ்), சுருக்கெழுத்து (ஆங்கிலம் மற்றும் தமிழ்) மற்றும் கணக்கியல் ஆகிய தேர்வுகளின் முடிவுவருகிற 20-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை, தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் வெளியிடப்படும்.
பயிலகம் மற்றும் தனித்தேர்வர்கள் தேர்வு முடிவுகளை Click Here RESULT என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேற்கண்ட தகவலை தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் தேர்வு வாரிய தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews