வேலைவாய்ப்பு: இந்திய போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியில் பணி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 04, 2018

Comments:0

வேலைவாய்ப்பு: இந்திய போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியில் பணி!



இந்திய போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியில் காலியாக உள்ள மூத்த மேலாளர், டிஜிஎம், ஏஜிஎம் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 18
பணியின் தன்மை: மூத்த மேலாளர், டிஜிஎம், ஏஜிஎம்
வயது வரம்பு: 29 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.750/- மற்ற அனைத்துப் பிரிவினருக்கும் ரூ.150/-
கடைசித் தேதி: 10/7/18
மேலும் விவரங்களுக்கு Click Here To Read Official 


👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews