SPD PROCEEDING-EMIS-மாநில அளவில் 20.08.206 அன்று டி.பி.ஐ. வளாகத்தில் பயிற்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 19, 2018

Comments:0

SPD PROCEEDING-EMIS-மாநில அளவில் 20.08.206 அன்று டி.பி.ஐ. வளாகத்தில் பயிற்சி


SPD PROCEEDING-EMIS-மாநில அளவில் 20.08.206 அன்று டி.பி.ஐ. வளாகத்தில் பயிற்சி  

Click Here To Download 

வணக்கம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் மாவட்ட அளவில் EMIS பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள 5 பணியாளர்களில் யாரேனும் ஒருவர், EMIS-மாநில அளவில் 20.08.206 அன்று டி.பி.ஐ. வளாகத்தில் நடைபெறும் பயிற்சியில், தவறாமல் கலந்துகொள்ளவேண்டும்.அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் மின்னஞ்சலில் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

முனைவர்.திருமதி.அனிதா, 
EMIS-மாநில ஒருங்கிணைப்பு அலுவலர், (துணை இயக்குநர்) 
பள்ளிக்கல்வி துறை, டி.பி.ஐ

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews