அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் வேலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 12, 2018

Comments:0

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் வேலை


அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகத்தில் உள்ள பொறியியல் கல்லூரியின் பொறியியல் துறைகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 40 
துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. Civil Engineering – 01 
2. Centre for Water Resources – 01 
3. Division of Structural Engineering – 01 
4. Chemistry – 03 
5. Electronics & Communication Engineering – 10
6. Electrical & Electronics Engineering – 01 
7. English – 01 
8. Industrial Engineering – 03 
9. Management Studies – 02 
10. Manufacturing Engineering – 01 
11. Mathematics – 08 
12. Mechanical Engg (Internal Combustion Engg) – 01 
13. Mining Engineering – 02 
14. Media Sciences – 01
15. Physics – 03 
16. Printing Technology – 01 

தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம், எம்பிஏ, முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

விரிவான விரங்களுக்கு அறிவிப்புக்கான லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

சம்பளம்: மாதம் ரூ.20,000

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: “The Dean, College of Engineering, Guindy Campus, Anna University, Chennai – 600 025. 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.06.2018 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.annauniv.edu/pdf/Teaching%20Add%20.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews