கணினி உதவியாளர் விண்ணப்பம் வரவேற்பு: மாதம் 12 ஆயிரம் சம்பளம். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, June 15, 2018

Comments:0

கணினி உதவியாளர் விண்ணப்பம் வரவேற்பு: மாதம் 12 ஆயிரம் சம்பளம்.



சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு பிரிவில் கணினி உதவியாளர் பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தொகுப்பூதியமாக மாதம் 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். 

விண்ப்பிக்க விரும்புவோர் SmartSivaganga App Click Here என்ற செயலி மூலம் ஜூன் 20 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் dbcwo.tnsvg@nic.in என்ற இமெயில் முகவரியிலும் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் லதா தெரிவித்தார்.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews