சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்படி நடந்த 10ம் வகுப்பு தேர்வுக்கான முடிவுகள் வெளியாகின. சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் மாதம் 5ம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 4ம் தேதி தேர்வுகள் முடிந்தன. இந்த தேர்வுடன் 12ம் தேர்வும் நடந்தது. இரண்டு தேர்விலும் நாடு முழுவதும் 28 லட்சம் பேர் தேர்வு எழுத பதிவு செய்திருந்தனர். அவர்களில் 16 லட்சத்து 38 ஆயிரத்து 428 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளனர். தேர்வு முடிவுகளை www.results.nic.in www.cbseresults.nic.in என்ற, இணையதளங்களில், முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். இதை, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலர், அனில் ஸ்வரூப், 'டுவிட்டர்' பக்கத்தில், நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்
Tuesday, May 29, 2018
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.