Breaking

Thursday, July 16, 2026

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் அளிக்க தொலைபேசி எண் - தமிழக அரசு அறிவிப்பு.

அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கப்பட்டால் புகார் அளிக்க தனி WhatsApp எண் அறிமுகம்! - Tamil Nadu government announces phone number to report bribery in government offices.

தமிழக அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் 9498180936 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.

லஞ்சம் தொடர்பான புகார்களை DVACக்கு dvac@nic.in என்ற மின்னஞ்சலிலும் அல்லது 044-22321090 என்ற தொலைபேசி எண்ணிலும் போன் செய்து புகார் அளிக்கலாம். இதற்கான சுற்றறிக்கையை தலைமை செயலாளர் சாய்குமார் வெளியிட்டுள்ளார்.

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் அளிக்க தொலைபேசி எண் - தமிழக அரசு அறிவிப்பு.

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் அளிக்க தொலைபேசி எண் - தமிழக அரசு அறிவிப்பு. அரசு அலுவலகங்களில் யாராவது லஞ்சம் கேட்டால் மேற்காணும் எண்ணுக்கு WhatsApp குறுஞ்செய்தி மூலம் புகார் அளிக்கலாம்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog