Breaking

Friday, July 17, 2026

போதைப்பொருள் பயன்படுத்திய பள்ளி மாணவர்களுக்கு டி.சி.,



போதைப்பொருள் பயன்படுத்திய பள்ளி மாணவர்களுக்கு டி.சி.,

திண்டுக்கல், ஜூலை 17-

திண்டுக்கல் நகரில் போதைப்பொருள் பயன் படுத்திய மக்கும் மேற் பட்ட மாணவர்களுக்கு பன்ளி நிர்வாகத்தினர் டி.சி., வழங்கி வெளியே அனுப்பியதால் பெற்றோர் தவித்து வருகின்றனர்.

மாண போதைப் திண்டுக்கல் நகரில் நீண்டகாலமாக இயங்கும் சில அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மேல்நிலை வர்கள் பொருட்கள் பயன்படுத்தி ஒழுங்கீனத்தில் ஈடுபட் டது பள்ளி நிர்வாகங்க ளுக்கு தெரியவந்தது.

இதனால் 12க்கும் மேற்பட்ட மாணவர் களை மாற்றுச்சான்றிதழ் வழங்கி வெளியே அனுப் பியது. வேறு வழியின்றி தவித்த மாணவர்களின் பெற்றோர் பள்ளிகளின் நடவடிக்கையை மறுப ரிசிலனை செய்ய வேண் டும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வ லர்கள் கூறியதாவது: This newspaper clipping appears to be in Tamil and describes a situation regarding school students.

Subject: The article reports on school administrators in Dindigul issuing Transfer Certificates (TC) to over 12 students for drug use.

Location/Date: The events occurred in Dindigul, and the article is dated July 17.

Details: Parents are reportedly distressed and asking for the school's actions to be reconsidered, while also highlighting the need for surveillance regarding drug use in schools

இப்பள்ளிகளில் மாவட்ட போதைப்பொ ருட்கள் தடுப்பு கண்கா ணிப்புக்குழு முறையாக ஆய்வு செய்ய வேண் டும். உண்மையிலேயே இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளதா அல்லது மாணவர்களை நல்வழிப் படுத்தாமல் வெளியேற் றுவது தொடர்கிறதா என விசாரிக்க வேண்டும்.

மேலும் கற்றல் திறன் குறைவாக உள்ள மாண வர்களையும் போதைப் பொருட்கள் பயன்படுத் தியவர்கள் பட்டியலில் சேர்த்து 10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பிற்கு முந் தைய நிலையில் டி.சி.. கொடுத்து வெளியே அனுப் புகிறார்களா என விசாரிக்க வேண்டும்.

அதே நேரத்தில் பள்ளி நிர்வாகங்கள் மாணவர்க ளுக்கு போதைப்பொருள் வழங்கும். விற்கும் நபர் கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க போலீசாரிடம் புகார் அளிக்க தயங்கக்கூ டாது என்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog