The article describes a Tamil Nadu minister, Vijay Balaji, touching the feet of his former teachers to receive their blessings.
This event took place at the Kamaraj Municipal Higher Secondary School in Karungalpalayam, Erode, during a program for distributing educational materials.
The teachers honored included his former headmaster Kandasamy, Tamil teacher Sarumugi Devi, physical education teacher Suganthimori, science teacher Poosappan, and others.
The minister bowed down to thank them for teaching him from 6th to 8th grade. ஆசிரியர்கள் காலில் விழுந்து ஆசி பெற்ற அமைச்சர்
ஈரோடு கருங்கல்பாளை யம் காமராஜ் மாநகராட்சி மேல்நிலை பள்ளியில், தனியார் அமைப்பு சார்பில் மாணவர்களுக்கு நோட்டு, கல்வி உபகரண பொருள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில் பங்கேற்ற கைத்தறி, துணி நுால் மற்றும் ஜவுளிதுறை அமைச்சர் விஜய் பாலாஜி, தனக்கு பாடம் கற்று கொடுத்து பணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கந்தசாமி, தமிழாசிரியர் சாருமுகி தேவி, உடற்கல்வி ஆசிரியை சுகந்திமேரி, அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பூசப்பன் மற்றும் தற்போது பணியில் உள்ள தமிழ் பட்டதாரி ஆசிரியர் மஞ்சுளா, ஆறு முதல் எட்டு வகுப்பு வரை பாடம் எடுத்த அகிலாண்டம் ஆகிய ஆசிரியர்கள் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.