13.05.2026 TET PROMOTION CASE REVIEW PETITION CASE- UPDATE - ஆசிà®°ியர் தகுதி தேà®°்வு பதவி உயர்வு வழக்கின் 01-09-2025 நாளிட்ட தீà®°்ப்பின் à®®ீதான 68 மறு சீà®°ாய்வு மனுக்களின் à®®ீதான விசாரணையில் இன்à®±ு இருபதுக்குà®®் à®®ேà®±்பட்ட à®®ூத்த வழக்கறிஞர்கள் வாதாடினாà®°்கள்
இதில் à®®ூத்த வழக்கறிஞர்களான அபிà®·ேக் சிà®™்வி à®®ுகுல் à®°ோத்தகி போன்à®±ோà®°் வாதிட்டனர்
உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், à®®ேà®±்கு வங்காளம், à®®ேகாலயா போன்à®± பல்வேà®±ு à®®ாநிலங்களை சாà®°்ந்த வழக்கறிஞர்கள் வாதாடினாà®°்கள்
வழக்கு விசாரணையை à®®ேà®±்கொண்ட இரண்டு நீதிபதிகளுà®®் வழக்கின் ஆரம்பம் à®®ுதல் இறுதி வரை வழக்கில் à®®ிகவுà®®் கடுà®®ை காட்டினாà®°்கள்
Parliment ன் RTE Act - Second Amendment பற்à®±ி விவாதம் அதிக அளவில் à®®ேà®±்கொள்ளப்பட்டது
à®®ாணவர்களின் கல்வி தரத்தை à®®ையமாகக் கொண்டு கவனமாகக் கொண்டு அதில் அதிக à®®ுக்கியத்துவத்தை இரண்டு நீதி அரசர்களுà®®் கொடுத்து விசாரணை à®®ேà®±்கொண்டாà®°்கள் தமிà®´்நாடு அரசு சாà®°்பில் சாà®°்பில் வாதிட்ட வழக்கறிஞர்கள் குப்தா இரண்டு ஆண்டு கால அவகாசத்துடன் கூடுதலாக இரண்டு ஆண்டு காலம் ஆசிà®°ியர் தகுதி தேà®°்வில் தேà®°்ச்சி பெà®±ுவதற்கு எங்களுக்கு கால அவகாசம் வேண்டுà®®் என்à®± வாதத்தை à®®ுன் வைத்தாà®°்
பதவி உயர்வு சாà®°்ந்து எந்த வழக்கறிஞர்களுà®®் எந்தவிதமான வாதத்தையுà®®் à®®ுன் வைக்கவில்லை.
அதாவது பதவி உயர்வு ஆசிà®°ியர் தகுதி தேà®°்வு கட்டாயமா அல்லது கட்டாயம் இல்லையா என்பது பற்à®±ி எந்த வழக்கறிஞர்களுà®®் வாதிடவே இல்லை.
தேà®°்ச்சி பெà®±ுவதற்கு கூடுதலாக காலம் வழங்குவது பற்à®±ி பரிசீலிக்கிà®±ோà®®் என்à®±ு 2 நீதி அரசர்கள் கூà®±ியுள்ளாà®°்கள்.
ஆசிà®°ியர் தகுதித் தேà®°்வில் தேà®°்ச்சி பெà®± கூடுதல் கால அவகாசத்தை கேட்டு வேà®±ு சில à®®ாநிலங்களுà®®் வாதங்களை à®®ுன் வைத்தாà®°்கள்
31-08-2027 க்குள் 2 ஆண்டுகளுக்குள் கட்டாயம் ஆசிà®°ியர் தகுதித் தேà®°்வில் தேà®°்ச்சி பெà®± வேண்டுà®®் என்à®± இரண்டு ஆண்டு காலம் கால அவகாசம் நீட்டிப்பு என்பது இரண்டு நீதி அரசாà®°்களாலுà®®் வழங்கப்படலாà®®் என்à®±ு கணிக்கப்படுகிறது

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேà®±்குà®®் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிà®±ோà®®்.