பள்ளியில் காஸ் சிலிண்டர் திருட்டு Gas Cylinder Stolen from Government School
திருவண்ணாமலை மாவட்டம், உக்கம் பெரும் பாக்கத்திலுள்ள அரசு நடுநிலைப்பள்ளியில், 300க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக் கின்றனர். இவர்களுக்கு, அங்குள்ள சமையல் கூடத்தில், உணவு சமைத்து வழங்கப்படுகிறது.
-நேற்று காலை மாணவ மாணவியருக்கு சமையல் செய்ய, சமையல் அறையை சத்து ணவு அமைப்பாளர் சுமதி, 47, திறக்க சென்ற போது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந் தது. அதிர்ச்சியடைந்த சுமதி, உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு வைத்திருந்த, இரு சமை யல் காஸ் சிலிண்டர்கள் திருடு போயிருந்தது. துாசி போலீசார் விசாரிக்கின்றனர்.
Two cooking gas cylinders were stolen from a government middle school in Ukkamperumbakkam, Thiruvannamalai district, where over 300 students study.
The theft was discovered when the noon meal organizer found the kitchen door lock broken.
Location: Government Middle School, Ukkamperumbakkam, Thiruvannamalai district.
Incident: Two cooking gas cylinders stolen from the school kitchen.
Discovery: Noon meal organizer Sumathi found the kitchen door lock broken.
Action: Thusi police are investigating the theft

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.