Breaking

Tuesday, February 10, 2026

TET சான்றிதழில் உள்ள பிழைகளை சரி செய்யும் வசதி ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது



TET சான்றிதழில் உள்ள பிழைகளை சரி செய்யும் வசதி ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது

தகவலுக்காக..

ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழில் உள்ள பிழைகளை சரி செய்யும் வசதி ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேவை உள்ளோர் பயன்படுத்திக்கொள்ளவும்.

ஆசிரியர் தகுதித் தேர்ச்சி சான்றிதழ் பதிவிறக்கம் செய்த அதே முறையில், LOGIN செய்யவும். அதில் CHANGE REQUEST என்ற MENU உள்ளது. ‌அதில் நமக்கு தேவையான திருத்தத்தை தேர்வு செய்து, அதற்குண்டான SUPPORTING DOCUMENTS UPLOAD செய்யவும்.. பின் PAY OPTION வரும். அதில் ரூ200+16=216 செலுத்த வேண்டியிருக்கும். இவை அனைத்தும் LAPTOP or COMPUTER ல் மட்டுமே செய்ய முடியும்

1 comment:

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog