Breaking

Thursday, January 29, 2026

Gemini AI மூலம் இலவசமாக JEE Main மாதிரித் தேர்வு - Google தெரிவிப்பு



Gemini AI மூலம் இலவசமாக JEE Main மாதிரித் தேர்வு விளக்கம் - Free JEE Main mock test explanation using Gemini AI.

இனி Gemini AI மூலம் இலவசமாக JEE Main மாதிரித் தேர்வுகளை எழுதலாம்! JEE மாணவர்களுக்கு இலவச பயிற்சி!

Gemini Al தளத்தில் JEE Main தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்காக, இலவச மாதிரி தேர்வுகளை அறிமுகம் செய்து Google அசத்தல்!

மாணவர்கள் 'I want to take a JEE Main mock test' என்று பதிவிட்டு தேர்வை எழுதலாம். தேர்வு முடிந்ததும், விடைகளுக்கான விளக்கங்கள் மற்றும் மாணவர்களின் பலம், பலவீனம் குறித்த விரிவான அறிக்கையும் இது வழங்கும் என Google தெரிவிப்பு.

CLICK HERE TO JEE Main மாதிரித் தேர்வு விளக்கம் Video (Choose Telegram App)

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog