Special TET - அறிவிக்கை TRB இணையதளத்தில் இருந்து நீக்கம் ஏன்? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، نوفمبر 18، 2025

Comments:0

Special TET - அறிவிக்கை TRB இணையதளத்தில் இருந்து நீக்கம் ஏன்?



Special TET - அறிவிக்கை TRB இணையதளத்தில் இருந்து நீக்கம் ஏன்?

சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து , வேறு சில மாற்றங்கள் செய்யப்பட்டு திருத்திய அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது.

தற்போது TRB இணையதளத்தில் இருந்தும் அறிவிப்பு நீக்கப்பட்டுள்ளது.

*சிறப்பு தகுதித்தேர்வு என்பது 17.12.2012 க்கு முன்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு மட்டுமே.* அதன் பிறகு வந்த அதாவது ஆசிரியர் தகுதித்தேர்வு மூலமாக பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித்தேர்வு எழுத வேண்டிய அவசியம் இல்லை.

பதவி உயர்வு பெற சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2ஐ இடைநிலை ஆசிரியர்களும், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் எழுதலாம் என்ற திருத்தத்துடன் விரைவில் புதிய அறிவிப்பாணை வெளியிடப்பட உள்ளது.

அனைவரும் பொறுமை காக்கவும். 🙏

திருத்தங்கள் செய்து விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்ப்பு....

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة