இன்று முதல் எஸ்.ஐ.ஆர்., பணிகள் புறக்கணிப்பு
மதுரை, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை இன்று முதல் முழுமையாக புறக்கணிப் பதாக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப் பினர் (பெரா), அங்கன் வாடி பணியாளர் சங்கங் கள் தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடந்து வருகிறது. இந்தப் பணிகளை உரிய திட்டமிடல் இன்றியும், அளிக்கப்ப பயிற்சிகள் டாமல், அவசர கதியில் நடத்த நிர்ப்பந்திப்பதாக வருவாய்த்துறையினர் கரு துகின்றனர். இதுகுறித்து மாதில ஒருங்கிணைப்பா னர் முருகையன் கூறியதா வது: பணிநெருக்கடி கார
நவ.18-ணமாக நேற்று மாலை கலெக்டர்கள் அலுவல கங்களில் 'பெரா' சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அடுத்து இன்று (நவ. 18) முதல் வாக்காளர் பட்டி யல் சிறப்பு தீவிர திருத் தப் பணிகள் அனைத்தை யும் புறக்கணிக்கிறோம். இதில் கிராம உதவியாளர் கள் முதல் தாசில்தார் வரை அனைத்து நிலை அலுவ லர்களும் முழுமையாக ஈடுபடுவர்.
இவர்கள் தவிர ஒட்டுச் சாவடி நிலை அலுவலர் (பி.எல்.ஓ.,) பணிகளை மேற்கொள்ளும் சத்து ணவு, அங்கன்வாடி, நக ராட்சி, மாநகராட்சி பணி யாளர்கள், ஆசிரியர்கள், கணகாணிப்பாளர் பணி மேற்கொள்ளும் அனைத் துத்துறை அலுவலர் சங்
கங்களும் ஈடுபடுவர்.
கோரிக்கைகள் என்ன
எஸ்.ஐ.ஆர்., பணிக்கு அவகாசம் வழங்க வேண் டும். கூடுதல் பணியாளர் நியமனம், பி.எல்.ஒ., உட் பட அனைத்து அலுவலர் களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும். கூடுதல் பணிப் பளுவால் ஒரு மாத ஊதி யத்தை 'மகிப்பூகியமாக' வழங்க வேண்டும்.
தமிழக தலைமைத் தேர்தல் அலு வலர் இதில் தலையிட்டு சுமுகச் சூழலை ஏற்படுத்த
வேண்டும் என்றார். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநிலதலை வர் செல்லதுரை, பொதுச் செயலாளர் ஜெசிகூறியிருப் பதாவது:
நவ.16ல் நடந்த காணொலி காட்சி வாயி லாக நடந்த ஆலோசனை
கூட்டத்தில் எடுத்த முடி வுப்படி இன்று (நவ.18) முதல் எஸ்.ஐ.ஆர்., பணி களை புறக்கணிக்கிறோம் எனத்தெரிவித்துள்ளனர்.
அங்கன்வாடி ஊழியர்களும் புறக்கணிப்பு
தமிழகத்தில் அங்கன் மினி வாடி மையம், மையங்கள் ளன:+ ஆயிரம் மையங்கள் செயல்படுகின் றன. 70 ஆயிரம் பேர் வரை பணிபுரிகின்றனர். இவர் களில் 80 சதவீதம் பேரை தற்போது ஓட்டுச்சாவடி அலுவலராக நியமித்துள் ளனர். ஒரே அங்கன்வாடி மையத்தில் பணிபுரியும் அமைப்பாளர், உதவியா ளர் ஆகிய இருவருக்கும் தேர்தல் பணி வழங்கியுள் ளனர்.
இதனால் குழந்தை களுக்கு உணவு வழங்கும்
பணி பாதிக்கியது. சங்க மாநில தலைவர் ஐ.பாக்கியமேரி கூறியதா வது:
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த படிவம் வழங்கு தல், பூர்த்தி செய்த படி வத்தை பெற்று, அவற்றை கம்ப்யூட்டரில் பதிவேற் றம் செய்தல் போன்ற பணி களை வழங்கியுள்ளனர்.
இப்பணிக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். பூர்த்தி செய்த படிவத்தை கம்ப்யூட்ட ல் பதிவேற்றம் செய் யும் பணியை எங்களி டமிருந்து திரும்ப பெற. வேண்டும். இது போன்ற கோரிக்கையைச் வலியு அத்தி தான் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்ப ணியை புறக்கணிக்க உள் ளோம் என்றார்.
بحث هذه المدونة الإلكترونية
الثلاثاء، نوفمبر 18، 2025
Comments:0
இன்று முதல் எஸ்.ஐ.ஆர்., பணிகள் புறக்கணிப்பு
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.