அரசு கலைத்திருவிழா போட்டிகளில் பசியால் தவித்த மாணவ - மாணவியர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، نوفمبر 27، 2025

Comments:0

அரசு கலைத்திருவிழா போட்டிகளில் பசியால் தவித்த மாணவ - மாணவியர்



அரசு கலைத்திருவிழா போட்டிகளில் பசியால் தவித்த மாணவ - மாணவியர் Students starved to death at government art festival competitions

அரசு கலைத்திருவிழா போட்டிகளில் பசியால் தவித்த மாணவ - மாணவியர் நமது நிருபர்-

தமிழக பள்ளிக் கல்வி துறை,ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்கத் தின் சார்பில் நடத்தப்படும் கலைத் திருவிழா போட்டி களில், மாணவர்களுக்கு முறையாக உணவு ஏற்பாடு செய்யாததால், அவர்கள் பசியால் மயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாண வர்களிடம் உள்ள கலைத் திறமைகளை வெளிக் கொண்டு வரும் வகையில், கலைத் திருவிழா போட்டி கள் நடத்தப்படுகின்றன.

நோக்கத்துக் நல்ல காக நடத்தப்படும் இந்த போட்டியில், போதிய ஒருங் கிணைப்பு இல்லாததால், மாணவியர், ஆசிரியர்கள், பெற்றோர் அவதியடைந்துள்ளனர். மாணவ இதுகுறித்து, தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: இந்தாண்டு,முதல் ச ம் வகுப்பு வரை பயி லும் மாணவ மாணவி யருக்கு, கிருஷ்ணகிரி, 10ம் வகுப்பு மாணவ மாணவியருக்கு கரூர்; பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ மாணவியருக்கு புதுக் கோட்டையில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. நெருக்கடி இந்நிலையில், நேற்று முன்தினம் கரூரில் நடந்த போட்டிகளுக்காக, பல் வேறு பகுதிகளில் இருந்து, போட்டிக்கு முதல் நான் இரவே மாணவ மாணவியரை, ஆசிரி யர்கள் அழைத்து வந்து இருந்தனர்.

அவர்களில் முதலில் வந்தவர்களுக்கு மட்டும் தான், இரவு நேர உணவாக உப்புமா, சட்னி வழங்கப் பட்டது. அதன்பின் வந்த வர்களுக்கு கிடைக்க வில்லை.

இதனால், பல மணி இருந்த மாணவர்களும், ஆசிரியர்களும் செய்வத நேரம் பயண களைப்பில் றியாது தவித்தனர். சில தலைமை ஆசிரியர்கள், அவர்களுக்கு தெரிந்தவர் கள் வாயிலாக வெளியில் இருந்து உணவு வாங்கி வந்து வழங்கினர்.

அதற்கு வாய்ப்பில்லாத ஆசிரியர்கள், காலையில் பார்த்துக் கொள்ளலாம் என மாணவ மாணவி யரை உறங்க வைத்தனர். நடக்கும் நாளின் காலையிலும் இதே நிலைமை தான் ஏற்பட் டது. இதனால்,மாணவ மாணவியர் மயக்கம் போட்டி அடைந்தனர். பொதுவாக, போட்டிகளை பாக நடத்த வேண்டும் என, முதன்மை கல்வி தருகின்றனர். அலுவலர்கள் நெருக்கடி மாணவியருக்கான உடை கள், அலங்கார பொருட் அதனால், மாணவ கள் உள்ளிட்ட உப பொருட்களை விலைக்கு வாங்கி பயன்படுத்து கிறோம்.

இதனால், ஒவ்வொரு போட்டியின் போதும். 10,000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை, எங்களின் சொந்த நிதியை செலவிடுகிறோம். தலைவலி ஆனாலும், போட்டிக்கு செல்லும் இடத்தில், கழிப் பறை வசதி கூட இல்லாத கல்லூரி அறைகளில் தங்க வைக்கின்றனர். இது, மாணவியருக்கும், ஆசிரி யைகளுக்கும் மன உளைச் இந்த சிறப் சலை உண்டாக்குகிறது.

மேலும், மாணவர்களுக் கான உணவுக்கு, அப்பகு தியில் உள்ள தொழிலதி பர்களிடம், அதிகாரிகள் உபயம் பெறுகின்றனர். அவ்வாறு பெறும் உணவு, நல்ல தரத்துடன் இவ் வாதநால், பெற்றோர் எங்களிடம் சண்டை போடுகின்றனர். ஒவ்வொரு போட்டிக் கும், அரசு நிதி ஒதுக்கும் நிலையில், அதை அதி காரிகளே சுருட்டுவதால், எங்களுக்கு தலைவலி அதிகரிக்கிறது. றது. அதனால், கலைப் பேட்டி களுக்காக, ஒவ்வொரு மாணவருக்கும் ஒதுக்கப் படும் நிதி குறித்து, பள்ளிக் கல்வி துறை வெளிப்படை யாக தெரிவித்தால் நன்றாக இருக்கும். இவ்வாறு கூறினர். அவர்கள்

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة