திருக்குறள் ஒப்பித்தல் போட்டிக்கு டிச. 5-க்குள் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் - பரிசுத் தொகையாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்.
Students can apply for the Thirukkural comparison competition by Dec. 5 - a prize of Rs. 15 thousand will be given.
திருக்குறள் ஒப்பித்தல் போட்டிக்கு டிச. 5-க்குள் விண்ணப்பிக்கலாம்
மதுரை, நவ. 21; திருக்குறள் ஒப்பித் தல் போட்டிக்கு வருகிற டிச. 5-ஆம் தேதிக்குள் மாணவ, மாணவிகள் விண் ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன்குமார் தெரி வித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உலகப் பொதுமறை என அழைக்கப் படும் திருக்குறளின் சீரிய கருத்துகளை இளம் லைமுறையினரின் மனதில் பதியச் செய்து, அவர்களை நல்வழிப் படுத்தும் நோக்கில் 1,330 குறள்களை யும் மனனம் செய்து முழுமையாக ஒப் பிக்கும் பள்ளி மாணவர்களுக்கு ஆண் டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறையால் குறள் பரிசாக ரூ.15 ஆயிரம் வழங்கப் பட்டு வருகிறது.
இந்த வகையில், 2025-26-ஆம் ஆண்டுக்கான திருக்குறள் ஒப்பித்தல் போட்டிக்கு மாணவ, மாணவிகளிடமி ருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன. 1,330 குறள்களையும் ஒப்பிக்
கும் மாணவர்களுக்குப் பரிசுத் தொகை யாக ரூ. 15 ஆயிரம் வழங்கப்படும். விண் ணப்பங்களை உலகத் தமிழ்ச் சங்க வளா கத்திலுள்ள தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் www.tamilvalar chithurai.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்தோ பெற் றுக்கொள்ளலாம்.
திருக்குறள் ஒப்பித்தல் போட்டி வரு கிற டிச. 8-ஆம் தேதி தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் அலுவலகத் தில்நடைபெறவுள்ளது.
நிறைவு செய்யப்பட்டவிண்ணப்பங் களை வருகிற டி.ச. 5-ஆம் தேதிக்குள் தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்கு நர் உலகத் தமிழ்ச் சங்க வளாகம், மருத் துவர் தங்கராசு சாலை, அரசு சட்டக் கல்லூரி அருகில், மதுரை - 20 என்ற முகவரியில் நேரிலோ, அஞ்சல் மூலமா சுவோ,tamilvalarchimdu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பலாம் என்றார் அவர்.
بحث هذه المدونة الإلكترونية
الخميس، نوفمبر 27، 2025
Comments:0
Home
COMPETITION
competitions
Conduct of Competitions
Daily Thirukkural
Thirukkural
திருக்குறள் ஒப்பித்தல் போட்டிக்கு டிச. 5-க்குள் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் - பரிசுத் தொகையாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்.
திருக்குறள் ஒப்பித்தல் போட்டிக்கு டிச. 5-க்குள் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் - பரிசுத் தொகையாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்.
Tags
# COMPETITION
# competitions
# Conduct of Competitions
# Daily Thirukkural
# Thirukkural
Thirukkural
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.