தேர்தல் பணியில் விலக்களிக்க வேண்டும் - தலைமையாசிரியர்கள் வலியுறுத்தல் Principals insist on exemption from election duties
In Tamil Nadu, the 2026 Assembly elections are approaching. Government employees and school teachers are being recruited for duty. In Coimbatore district, teachers retiring this year, pregnant women, the sick, and differently-abled individuals have requested exemption. Similarly, higher secondary school headmasters have also requested exemption.
Headmasters' Statement:
During every election, numerous polling stations are set up in government higher secondary schools. The schools are handed over to the Election Officer three days prior to the voting day. However, without watchmen or sanitation workers, providing basic facilities to the election officers is difficult. Managing room allocation is also a problem because the headmaster is assigned duty at a different location. After voting and the removal of machines, no one takes the initiative to lock the school or arrange the furniture. This damages school property.
Conclusion: Therefore, if exempted from election duty, the headmasters of the schools where polling stations are set up can ensure proper maintenance and security.
தேர்தல் பணியில் விலக்களிக்க வேண்டும்!
பொள்ளாச்சி, நவ. 12-
அரசு பள்ளி சிரியர்கள், "மேல்றிவைப் தலைமையா தேர்தல் பணியில் இருந்து விலக் களிக்க தேர்தல் அதிகாரி களிடம் கோரிக்கை விடுத் துள்ளனர்.
தமிழகத்தில், 2026ல், சட்டசபை தேர்தல் நடை பெறவுள்ளது. இதற்கான பணியில் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசி ரியர்கள் ஈடுபடுத்தப்படு வர். அவ்வகையில், அதற் கான விபரங்கள், அந்தந்த மாவட்ட தேர்தல் நடத்தும்
அலுவலர்களால் கோரப் பட்டு, பணி நியமன பட் டியல் தயாரிக்கப்பட்டும் வருகிறது.
அவ்வகையில் கோவை மாவட்டத்தில், நடப்பு ஆண்டு பணி ஒய்வு பெறக்கூடிய ஆசிரியர்கள், கர்ப்பிணிகள், நோயுற்றவர் கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தேர்தல் பணிகளில் இருந்து விலக் களிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல, மேல்நி லைப்பள்ளி தலைமையா சிரியர்களும், தேர்தல் பணி யில் இருந்து விலக்களிக்க கோரியுள்ளனர்.
இது குறித்து, தலைமை யாசிரியர்கள் கூறியதாவது: ஒவ்வொரு தேர்தலின் போதும், அரசு மேல்தி லைப்பள்ளியில் மட்டும், கக்கும் மேற்பட்ட ஓட் டுச்சாவடிகள் அமைக்கப் படும். குறிப்பாக ஓட்டுப் பதிவு நாளுக்கு முந்தைய
மற்றும் பிந்தைய நாளை கணக்கிட்டு, மூன்று நாட் கள், அந்தந்த பகுதி வி. .ஒ.,விடம் முன்னதாகவே அந்தந்த பள்ளி ஒப்படைக் கப்படும்.
ஆனால், பள்ளியில் காவலாளிகள், தூய்மைப் பணியாளர்கள் இல்லாத நிலையில், மூன்று நாட்கள் நங்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு உரிய அடிப்படை வசதிகளை செய்து தருவதில் சிரமம்
ஏற்படுகிறது.
தமிழ் மோட்டார் இயக்குவ திலும், உரிய அறையை ஒதுக்கி தருவதிலும் சிக்கல் நீடிக்கிறது. அந்த பள்ளி தலைமையாசிரியருக்கு வேறு இடத்தில் தேர்தல் பணி ஒதுக்கீடு செய்யப் படுவதே இதற்கு கார ணம். இதுஒருபுறமிருக்க, ஓட்டுப்பதிவு முடிந்து, மின்னணு ஒட்டுப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டவுடன் பள் ளியை பூட்டி பாதுகாக் சுவோ, இருக்கை உள்ளிட்
வைக்கவோ டவைகளை முறைபடுத்தி எவரும் காட்டுவ முனைப்பு தில்லை. இதனால், பள்ளி சொத்து பாதிக்கிறது.
எனவே. தேர்தல் பணி யில் இருந்து விலக்க வித்தால், ஓட்டுச்சாவடி அமைக்கப்படும் அந்தந்த பள்ளிகளைச் சேர்ந்த தலைமையாசிரியர், தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து தருவதுடன் பள்ளியில் பாதுகாப்பும் உறுதி செய் யப்படும்.
இவ்வாறு, கூறினர்.
بحث هذه المدونة الإلكترونية
الاثنين، نوفمبر 10، 2025
Comments:0
Home
Free Bicycles
Free bicycles for 6 lakh students
தேர்தல் பணியில் விலக்களிக்க வேண்டும் - தலைமையாசிரியர்கள் வலியுறுத்தல்
தேர்தல் பணியில் விலக்களிக்க வேண்டும் - தலைமையாசிரியர்கள் வலியுறுத்தல்
Tags
# Free Bicycles
# Free bicycles for 6 lakh students
Free bicycles for 6 lakh students
التسميات:
Free Bicycles,
Free bicycles for 6 lakh students
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.