இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் (IPPB Executive) எக்சிகியூட்டிவ் பணி. விண்ணப்பிக்க கடைசி தேதி: 29-10-2025 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، أكتوبر 20، 2025

Comments:0

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் (IPPB Executive) எக்சிகியூட்டிவ் பணி. விண்ணப்பிக்க கடைசி தேதி: 29-10-2025



இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் (IPPB Executive) எக்சிகியூட்டிவ் பணி. விண்ணப்பிக்க கடைசி தேதி: 29-10-2025.

பணி நிறுவனம்: இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (ஐ.பி.பி.பி)

காலி இடங்கள்: 358 (ஒப்பந்த அடிப்படை)

பதவி: எக்சிகியூட்டிவ் கல்வி தகுதி: 1-8-2025 அன்றைய தேதிப்படி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு.

வயது: 1-8-2025 அன்றைய தேதிப்படி 20 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள்.

ஊதியம்: மாதம் ரூ.30,000

தேர்வு முறை: மெரிட் லிஸ்ட், ஆன்லைன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு

விண்ணப்பிக்க கடைசி தேதி: 29-10-2025 இணையதள முகவரி: https://ippbonline.bank.in/web/ippb/current-openings

Recruiting Body: India Post Payments Bank Ltd (IPPB)

Vacancies: 358 (Contract Basis)

Post: Executive

Educational Qualification: Any degree as of 1-8-2025.

Age: 20 to 35 years as of 1-8-2025.

Salary: Rs. 30,000 per month

Selection Process: Merit List, Online Exam, Document Verification

Last Date to Apply: 29-10-2025

Website Address: https://ippbonline.bank.in/web/ippb/current-openings

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة