அனைத்துவகை மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، أكتوبر 26، 2025

Comments:0

அனைத்துவகை மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை



அனைத்துவகை மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை - Unemployment allowance for all types of differently abled youth

விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்துவகை மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை

விழுப்புரம் மாவட்ட மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத் தில் 01.10.2025 முதல் தொடங்கும் காலாண் டிற்கு படித்த வேலை வாய்ப்பற்ற மாற்றுத்தி றனாளி இளைஞர்கள் மற்றும் இளைஞர்களி டமிருந்து, வேலை வாய்ப்பற்றோர் உதவி த்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற் கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. 30.09.2025 அன்றைய நிலையில் பத் தாம் வகுப்பு தோல்வி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி, 12ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பட்டப்படிப்பு கல்வித் தகுதிகளை வேலை வாய்ப்பு பதிவு செய்து பதிவினை தொடர்ந்து புதுப்பித்து, ஐந்தாண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக் கும் இளைஞர்/இளைஞிகளுக்கும், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓர் ஆண்டிற்கு மேலாக வேலை வாய்ப்பின்றி காத்திருக்கும் மாற்றுத்திறனா ளிகளுக்கும் தமிழக அரசால் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மனுதார ரின் குடும்ப ஆண்டு மொத்த வருமானம் ரூ.72000/க்கு மிகாமல் இருத்தல் வேண் டும். (மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களுக்கு வருமான வரம்பிலிருந்து விலக்களிக்க ப் பட்டுள்ளது). தாழ்த்தப்பட்ட மற்றும் பழங் குடியின மனுதாரர்கள் 30.09.2025 அன் றைய நிலையில் 45 வயதிற்கு மிகாமலும், இதர இனத்தை சார்ந்தவர்கள் 40 வயதிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

மாற்றுத் திறனாளிபதிவுதாரர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை. பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவ சாயம், சட்டம் போன்ற தொழில் பட்டப் படிப்புகள் முடித்திருந்தால் இத்திட்டத் தின் கீழ் பயன்பெற இய லாது. டையினை இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்பும் மனுதாரர் கள், தங்களின் வேலை வாய்ப்பு அடையாள அட் ஆதாரமாக காண்பித்து, விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற் றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத் தில் விண்ணப்பங்களைஅனைத்து வேலை நாட்களிலும் இலவசமாக பெற்றுக் கொள் ளலாம். வேலைவாய்ப்புத் துறையின் இணைய தளத்திலிருந்தும் https://employmentexchange.tn.gov.in/விண்ணப்பத்தினை பதி விறக்கம் செய்து கொள்ளலாம்.

01.10.2025 2 ன் தொடங்கும் காலாண் டிற்கான பூர்த்தி செய்யப்பட்ட உதவித் தொகை விண்ணப்பங்களை மனுதாரர்கள் 2025 நவம்பர் 30 ம் தேதிவரை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் விழுப்புரத்தில் இயங்கும் வேலைவாய்ப்பற்றோர் உதவி த்தொகை திட்டப் பிரிவில் அசல் கல்விச் சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடை யாள அட்டை மற்றும் தேசிய மயமாக்கப் பட்ட வங்கிக் கணக்குப் புத்தகத்துடன் நேரில் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட் சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், தெரிவித்துள்ளார்

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة