ஆதார் பெயர் திருத்த கட்டணம் அக்.,1 முதல் உயர்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، سبتمبر 26، 2025

Comments:0

ஆதார் பெயர் திருத்த கட்டணம் அக்.,1 முதல் உயர்வு

ஆதார் பெயர் திருத்த கட்டணம் அக்.,1 முதல் உயர்வு

ஆதாரில் பெயர், முக வரி மாற்றம் உள்ளிட்ட வைகளுக்கான கட்டண உயர்வு அக்.,1 முதல் அமல்படுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்த னர்.

ஆதார் அட்டை முதல் முறை இலவசமாக வழங் கப்படுகிறது. அதன்பின் பெயர், முகவரி, அலை பேசி எண் மாற்றிக்கொள் ளவும், குறிப்பிட்ட வய திற்கு பின் கைரேகை, கருவிழிப்பதிவினை கட் டணம் செலுத்தி புதுப்பித் துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதில் பெயர், முக வரி, அலைபேசி எண், பாலினம், பெயர் திருத் தம் மேற்கொள்ள ரூ. 50 AADHAAR கட்டணமாக வசூலிக்கப் பட்டு வந்தது.

தற்போது அந்த கட் டணம் ரூ. 75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல் கருவிழி, கைரேகை புதுப்பிக்க ரூ. 100 கட்டணம் வசூலிக் கப்பட்டு வந்தது. இதற் கான கட்டணம் ரூ. 125 ஆக ளது. உயர்த்தப்பட்டுள் உயர்த்தப்பட்ட கட்ட ணம் அக்.,1 முதல் அம லுக்கு வருவதாக அதிகா ரிகள் தெரிவித்தனர்

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة