Breaking

Tuesday, July 15, 2025

TNPSC - Group II - Certificate Verification - Press News



TNPSC - Group II - Certificate Verification - Press News 16.07.2025

à®’à®°ுà®™்கிணைந்த குடிà®®ைப்பணிகள் ( தொகுதி II பணிகள் ) ( à®…à®±ிவிக்கை எண் .08 / 2024 நாள் .20.06.2024 மற்à®±ுà®®் அதன் பிà®±்சேà®°்க்கைகள் ) தேà®°்வில் தேà®°்வர்கள் பெà®±்à®± மதிப்பெண்கள் மற்à®±ுà®®் தரவரிசை விவரங்கள் 15.05.2025 அன்à®±ு தேà®°்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

à®®ேà®±்குà®±ிப்பிட்டுள்ள à®…à®±ிவிக்கையில் à®…à®±ிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான à®®ூலச்சான்à®±ிதழ்கள் சரிபாà®°்ப்பு மற்à®±ுà®®் கலந்தாய்வு 22.07.2025 à®®ுதல் 24.07.2025 வரை தமிà®´்நாடு அரசுப் பணியாளர் தேà®°்வாணையம் , எண் .3 , தேà®°்வாணையச் சாலை ( பிà®°ாட்வே பேà®°ுந்து நிலையம் மற்à®±ுà®®் கோட்டை ரயில் நிலையம் à®…à®°ுகில் ) , சென்னை - 600 003 - ல் உள்ள தேà®°்வாணைய அலுவலகத்தில் நடைபெà®± உள்ளது. à®®ூலச்சான்à®±ிதழ் சரிபாà®°்ப்பு மற்à®±ுà®®் கலந்தாய்விà®±்கு à®…à®´ைக்கப்பட்ட தேà®°்வர்களின் பட்டியல் தேà®°்வாணைய இணையதளத்தில் ( www.tnpsc.gov.in ) வெளியிடப்பட்டுள்ளது.

à®®ூலச்சான்à®±ிதழ்கள் சரிபாà®°்ப்பு மற்à®±ுà®®் கலந்தாய்விà®±்கான நாள் . நேà®°à®®் மற்à®±ுà®®் இதர விவரங்கள் அடங்கிய à®…à®´ைப்பாணையினை தேà®°்வர்கள் தேà®°்வாணைய இணையதளமான ( www.tnpsc.gw.in ) - லிà®°ுந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாà®®்.

à®®ூலச்சான்à®±ிதழ் சரிபாà®°்ப்பு மற்à®±ுà®®் கலந்தாய்விà®±்கு à®…à®´ைக்கப்படுà®®் தேà®°்வர்களுக்கு அதற்கான விவரம் குà®±ுஞ்செய்தி ( SMS ) மற்à®±ுà®®் à®®ின்னஞ்சல் ( E - mail ) à®®ூலம் மட்டுà®®ே தெà®°ிவிக்கப்படுà®®்.

à®®ூலச்சான்à®±ிதழ்கள் சரிபாà®°்ப்பு மற்à®±ுà®®் கலந்தாய்விà®±்கான à®…à®´ைப்பாணை அனுப்பப்படமாட்டது எனவுà®®் தெà®°ிவிக்கப்படுகிறது.

à®®ூலம் சான்à®±ிதழ் சரிபாà®°்ப்பிà®±்கு à®…à®´ைக்கப்படுà®®் அனைவருà®®் கலந்தாய்விà®±்கு அனுமதிக்கப்பட்டு தெà®°ிவு செய்யப்படுவாà®°்கள் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது எனவுà®®் தெà®°ிவிக்கப்படுகிறது. தேà®°்வர்கள் à®®ேà®±்படி சான்à®±ிதழ் சரிபாà®°்ப்பு மற்à®±ுà®®் கலந்தாய்விà®±்கு குà®±ிப்பிடப்பட்ட நாள் மற்à®±ுà®®் நேரத்தில் கலந்துகொள்ளத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவுà®®் தெà®°ிவிக்கப்படுகிறது .

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேà®±்குà®®் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிà®±ோà®®்.

Total Pageviews

Search This Blog