Hitech Lab & Smart Class - AIக்கள் செய்ய வேண்டிய பணிகள்
உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் மற்றும் திறன்மிகு வகுப்பறைகளில் AIக்கள் செய்ய வேண்டிய பணிகள்
Hi-tech Lab மற்றும் Smart Classகளில் AIக்கள் செய்ய வேண்டிய பணிகள்
வணக்கம்🙏
02-06-2025 முதல் பள்ளிகள் செயல்பட உள்ளதால் பள்ளிகளில் உள்ள உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் மற்றும் திறன்மிகு வகுப்பறைகள் அரசால் வழங்கப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி AIக்கள் மற்றும் ஒவ்வொரு பள்ளிகளில் உள்ள ICT Nodal Teacherக்கள் வாயிலாக உரிய முறையில் பயன்பாட்டில் உள்ளதை உறுதி செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவ்வாறு உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் மற்றும் திறன்மிகு வகுப்பறைகளை பயன்படுத்தும் போது ஏற்படும் தொழில்நுட்பம் சார்ந்த குறைபாடுகளுக்கு *044 - 40116100 (Helpdesk Number)* என்ற எண்ணிற்கும் மற்றும் இணைய வசதி சார்ந்த குறைபாடுகளுக்கு *18004444 (BSNL Helpline)* என்ற எண்ணிற்கும் தொடர்பு கொள்ள பள்ளிகளை கேட்டுக் கொள்ளப்படுகிறது

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.