அரசு ஊழியர் பெறும் அதே சலுகைகளை மனைவியும் குழந்தைகளும் பெறமுடியும் - SBI தகவல்
SBI தகவல்
அரசு பணியாளர் கணக்கு வைத்துள்ள அதே வங்கி கிளையில் மனைவி மற்றும் குழந்தைகளும் கணக்கு வைத்திருப்பவர்கள் Risky Form கொடுத்தால் அரசு ஊழியர் பெறும் அதே சலுகைகளை மனைவியும் குழந்தைகளும் பெறமுடியும்.
குடும்ப சேமிப்பு கணக்கு
⚫SBI ரிஷ்டே (SBI Rishtey) Gold மற்றும் அதற்கு மேல் வகை கணக்கில் 4 குடும்ப உறுப்பினர்களுக்கான தனி சேமிப்பு கணக்கு
குறைந்தபட்ச இருப்பு - தேவையில்லை
⚫ATM கார்டு இலவசம்
காசோலை மாதம் 25 இலவசம்
SMS. DD. NEFT/RTGS -
விபத்து மரண காப்பீடு - ரூ.5 லட்சம் (18 வயதிற்குட்பட்டவர் தவிர)குழு கால ஆயுள் காப்பீடு (STL:
ரூ.10 லட்சம்
வங்கி வசதிகள்
மல்டி சிட்டி காசோலை மாதத்திற்கு 25 இலவசம்
⚫SBI வழியாக RTGS/NEFT-இலவசம். இணைய வங்கி இலவசம்
டிமாண்ட் டிராப்ட் இலவசம் (சம்பள கணக்கிலிருந்து பெறப்படும் பொழுது
⚫ஆட்டோ ஸ்வீப் வசதி - ரூ.35,000 மேல் இருப்புக்கு கிடைக்கும்
Search This Blog
Wednesday, May 28, 2025
Comments:0
அரசு ஊழியர் பெறும் அதே சலுகைகளை மனைவியும் குழந்தைகளும் பெறமுடியும் - SBI தகவல்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.