தமிழக அரசு ஊழியர் நலன் கருதி கருவூல கணக்குத் துறை முக்கிய அறிவிப்பு.
தமிழக அரசு ஊழியர் நலன் கருதி தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகள் (SBI, IOB, BOB, IB, UBI, AXIS, CANARA) வழங்கும் இலவச விபத்து காப்பீடு உள்ளிட்ட சலுகைகளை பெற, உங்கள் வங்கி கணக்கு ஊதிய கணக்காக குறியிடப்பட்டுள்ளதா என சரிபார்க்கவும். மேலும் விவரங்களுக்கு: https://www.karuvoolam.tn.gov.in/web/tnta/cabpb - இயக்குநர் (கருவூல கணக்குத் துறை)
Tuesday, May 20, 2025
தமிழக அரசு ஊழியர் நலன் கருதி கருவூல கணக்குத் துறை முக்கிய அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.