பள்ளித் திறப்பு ஜூன் 9-க்கு ஒத்திவைப்பா?
தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி ஜூன் 2 ம் தேதி பள்ளிகள் திறப்பு.
ஜூன் 9 ம் தேதி பள்ளிகள் திறப்பதாக பரப்பப்படும் வதந்தியை திட்டவட்டமாக மறுத்துள்ளது .
தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் கடந்த கல்வியாண்டில் அளிக்கப்பட்ட பேருந்து பயண அட்டை (அ) புகைப்படத்துடன் கூடிய பள்ளி அடையாள அட்டை (அ) பள்ளி சீருடையில் மாணவர்கள் தங்கள் பகுதியிலிருந்து பள்ளி வரை கட்டணமின்றி அரசுப் பேருந்துகளில் பயணிக்கலாம்
போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவிப்பு.
தமிழ்நாட்டில் ஜூன் 9 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு என வெளியாகும் செய்தி வதந்தி.
திட்டமிட்ட படி ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.
ஜூன் 2இல் பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.