12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 07, 2025

Comments:0

12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு!



பிளஸ் 2 தேர்வு முடிவு முன்கூட்டியே வெளியாகிறது

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஒரு நாள் முன்கூட்டியே வெளியாகிறது

மே 9 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மே 8 ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு

12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு!

12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் மே 08ம் தேதி வெளியாகும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

மார்ச் 2025-ல் நடைபெற்ற 2024-2025-ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாமாண்டு (2) பொதுத்தேர்வு முடிவுகள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் 08.05.2025 (வியாழக்கிழமை) அன்று அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் காலை 9.00 மணிக்கு வெளியிடப்படப்படவுள்ளது.

மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் இணையதள முகவரி பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.

இணையதள முகவரி

https://results.digilocker.gov.in www.tnresults.nic.in

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews