Super Annuation - CPS ஆசிரியர்கள் மறுபணி நியமனக்காலம் சார்ந்து - Treasury Letter
அரசாணை எண். நிதித்துறை நாள்:28.01.2020 2. கருவூல அலுவலி
மாவட்ட கருவூலம், கள்ளக்குறிச்சி
ந.க.எண்.12349-35/Bs/2025, நாள்:26.03.2025
***** பார்வையில் கண்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட கருவூத அலுவலர் கடிதத்தின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வு பெற்ற பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு அரசாணை எண் 16 நிதித்துறை நாள் 28 1 2020இல் தெரிவிக்கப்பட்டுள்ள மறு நியமன காலத்திற்கு ஊதிய நிர்ணயம் தொடர்பான தெளிவுரை வழங்கும்படி மண்டல இணை இயக்குனர் அலுவலகத்திற்கு கோரப்பட்டது
பார்வை ஒன்றில் காணும் அரசாணை எண் 16 நிதித்துறை நாள் 28 1 2020ன் படி பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணிபுரிந்து ஓய்வு பெறும் அலுவலர்களுக்கு மறு நியமனக்கால ஊதிய நிர்ணயமானது கடைசியாக பெற்ற அடிப்படை ஊதியத்தில் கழித்து அதனுடன் இதரப்படிகள் சேர்த்து வழங்குமாறு அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதால் அதன்படி நிர்ணயம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.