INCOME TAX - OLD REGIME தேர்வு செய்தவர்களுக்கு இறுதி வாய்ப்பு
INCOME TAX ல் தவறாக OLD REGIME தேர்வு செய்தவர்கள் இன்று 25.04 .2025 பிற்பகல் 02.00 மாற்றிக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
- IFHRMS 2.0 Income Tax - Old Regime to New Regime-மாற்றுதல் தொடர்பாக.
பார்வை: இயக்குநர், கருவூலக் கணக்குத்துறை, சென்னை அவர்களின் காணொளி காட்சிக் கூட்டம் நாள்: 24.04.2025
பார்வையில் காணும் சென்னை கருவூலக் கணக்குத்துறை இயக்குநர் அவர்களின் காணொளி காட்சிக் கூட்டத்தில் தெரிவித்தபடி, திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு துறையில் பணிபுரியும் பணியாளர்களில் ரூ.12,75,000/-க்கு குறைவாக ஊதியம் பெற்று வரும் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பணியாளர்கள் பணியாளர்கள் மட்டும் மட்டும் Self IT Declaration இல் தவறுதலாக Old Regime Select செய்து தற்போது New Regime-க்கு மாற்றம் செய்ய விரும்பும் பணியாளர்கள் தங்களது IFHRMS ID உடன் தங்களுக்கு உரிய மாவட்டக் கருவூலம்/சார்நிலைக் கருவூலத்தை உடனடியாக நாளை 25.04.2025 பிற்பகல் 2.00 மணிக்குள் அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மையே
Search This Blog
Friday, April 25, 2025
Comments:0
Home
Income Tax
Income Tax Calculator
income tax case
New income tax
INCOME TAX - OLD REGIME தேர்வு செய்தவர்களுக்கு இறுதி வாய்ப்பு
INCOME TAX - OLD REGIME தேர்வு செய்தவர்களுக்கு இறுதி வாய்ப்பு
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
84734515
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.