பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட/மாநில அளவிலான விளையாட்டு, பல்திறன் போட்டிகள் - Direct Registration Link - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 21, 2025

Comments:0

பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட/மாநில அளவிலான விளையாட்டு, பல்திறன் போட்டிகள் - Direct Registration Link

0016


பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட/மாநில அளவிலான விளையாட்டு, பல்திறன் போட்டிகள் - Direct Registration Link பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட/மாநில அளவிலான விளையாட்டு, பல்திறன் போட்டிகள் - Direct Registration Link

The Buddhist Society of India, Tamilnadu Conducts This Mega Summer Sports & Cultural Festival பள்ளி மாணவர்களுக்கான கோடைகால விளையாட்டு மற்றும் பல்திறன் போட்டிகள் மே 12 முதல் 17ஆம் தேதி வரை மாவட்ட அளவில் பல்வேறு பிரிவுகளில் நடைபெறுகிறது

மாநில அளவிலான போட்டிகள் மே 24 மற்றும் 25ஆம் தேதி கிருஷ்ணகிரியில் நடைபெறுகின்றன. போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ஐந்தாயிரம் ரூபாயும் இரண்டாம் பரிசாக மூன்றாயிரம் ரூபாயும் மூன்றாம் பரிசாக 2000 ரூபாயும் அளிக்கப்படுகிறது

இப் போட்டிகளில் கலந்து கொள்ள மற்றும் போட்டிகள் குறித்து மாணவர்களின் சந்தேகங்களை போக்க மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்

போட்டிகளின் விவரங்கள் மற்றும் பொறுப்பாளர்களின் தொடர்பு எண்கள் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

பங்கு பெற விரும்பும் மாணவர்கள் கீழே உள்ள Google Form நிரப்பி பதிவு செய்து கொள்ளவும். சந்தேகங்களுக்கு மாவட்ட வாரியாக தொடர்பு எண்களை அணுகவும்.

👉👉👉

Mega Summer Sports & Cultural Festival - Registration Google Form - PDF Download Here

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews